சென்னை மாநகராட்சியில் புதிய வேலைவாய்ப்பு! 20 பூங்கா மேற்பார்வையாளர் பணியிடங்கள் – தேர்வு கிடையாது, சம்பளம் ₹33,000! Chennai Corporation Recruitment 2026
Chennai Corporation Recruitment 2026: தமிழகத்தின் தலைநகரான சென்னையை ஒரு பசுமை நகரமாக மாற்றும் நோக்கில், சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து …