கருடா அகாடமியில் TNPSC பயிற்சி ஆசிரியர்கள் தேவை! – உடனே விண்ணப்பியுங்கள்! Garuda Academy Teacher Recruitment 2026

Garuda Academy Teacher Recruitment 2026: தமிழ்நாட்டில் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்து வரும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான கருடா அகாடமி (Garuda Academy), தனது TNPSC பயிற்சிகளுக்காக அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களைப் பணியமர்த்த அழைப்பு விடுக்கிறது.

Garuda Academy Teacher Recruitment 2026
Garuda Academy Teacher Recruitment 2026

மாணவர்களின் அரசுப் பணிச் கனவை நனவாக்கும் நோக்கில் செயல்படும் எங்களது கருடா அகாடமியில், TNPSC பாடப்பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேவைப்படும் பாடப்பிரிவுகள் (Subjects):

  • பொதுத் தமிழ் (General Tamil) & தமிழ் சமூகம் / பண்பாடு (Unit 8)

  • கணிதம் மற்றும் புத்தி கூர்மை (Aptitude & Mental Ability)

  • இந்திய ஆட்சியியல் (Indian Polity)

  • இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (History & INM)

  • தமிழ்நாடு நிர்வாகம் (Unit 6 – Development Administration in TN)

  • பொது அறிவியல் (General Science)

  • பொருளாதாரம் மற்றும் புவியியல் (Economics & Geography)

  • நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)

தகுதிகள் மற்றும் பணி விவரங்கள்:

  1. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை / முதுகலை பட்டம் (Graduation / Post Graduation).

  2. அனுபவம்: TNPSC (Group 1, Group 2/2A, Group 4) தேர்வுகளுக்குக் கற்பித்த அனுபவம் உள்ளவர்களுக்கோ அல்லது தேர்வு பற்றி நன்கு அறிந்த கற்பிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு   முன்னுரிமை அளிக்கப்படும்.

  3. திறன்: பாடங்களை எளிய முறையில், ஷார்ட்கட்களுடன் தெளிவுபடுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

  4. பணி முறை: பகுதி நேரமாகவோ (Part-time) அல்லது முழு நேரமாகவோ (Full-time) பணியாற்றலாம்.

Garuda Academy Teacher Recruitment 2026
Garuda Academy Teacher Recruitment 2026

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் விவரங்களை உடனடியாகப் பதிவு செய்யவும்:

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

Google Form: Click Here

குறிப்பு: விண்ணப்பப் படிவத்தில் தெளிவாக உங்கள் விவரங்களை பதிவிடவும்.

கருடா அகாடமியுடன் இணைந்து, நாளைய அரசு அதிகாரிகளை உருவாக்கும் உன்னதப் பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!

Leave a Comment